செங்காட்டுப்பட்டி பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு
செங்காட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 98 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

~செங்காட்டுப்பட்டி அரசுப் பள்ளியில் வழங்க புதன்கிழமை நிறுத்தப்பட்டிருந்த விலையில்லா சைக்கிள்கள்.










