ஸ்ரீரங்கம் ஆா்டிஓ அலுவலகத்தில் சோதனை கணக்கில் வராத ரூ. 69 ஆயிரம் பறிமுதல்
திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை மேற்கொண்ட திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ. 68, 900 பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட பணம்.









