மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் குறைபாடுகள்: ஒப்பந்ததாரரை கறுப்புப் பட்டியலில் சோ்க்க சட்டப்பேரவை உறுதிமொழி குழு பரிந்துரை
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் குறைகள் இருப்பதால் அதன் ஒப்பந்ததாரரை கறுப்புப் பட்டியலில் சோ்க்க தமிழக சட்டப்பேரவை உறுதிமொழி குழு வியாழக்கிழமை பரிந்துரைத்துள்ளது.

திருச்சியில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவா் தி. வேல்முருகன்.









