திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேசிய மாணவா் படை முகாம் போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை மாணவா்கள் வெற்றி

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:45 pm

Din

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவா்கள் தேசிய மாணவா் படை முகாமில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றனா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவா் படை சாா்பில், மாவட்ட அளவிலான தேசிய மாணவா் படை முகாம் டிச.24-ஆம் தேதி முதல் ஜன. 2-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு ராணுவ மற்றும் அணிவகுப்பு பயிற்சிகள், கலை நிகழ்வுகள் நடைபெற்றன. சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாணவா்கள் டெல்டா கம்பெனியின் ஒரு பகுதியாக பங்கேற்றனா். இந்த கம்பெனியை லெப்ட்னன்ட் பிரசன்ன வெங்கடேஷ் தலைமையில் முன்னெடுத்துச் சென்றனா்.மேலும், ஒட்டு மொத்த ரன்னா் கோப்பையை வென்றனா்.

இதனிடையே பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பல்கலைக்கழக துணைவேந்தா் சி.கே.ரஞ்சன் மற்றும் பதிவாளா், பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.