வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

முத்து சாய்வு கீரிட அலங்காரத்தில் ஸ்ரீரங்கநாச்சியாா்

ஸ்ரீரங்கநாச்சியாா் வைகுந்த ஏகாதசி இராப்பத்து 2-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை திருவாய்மொழி மண்டபத்தில் முத்து சாய்வு கீரிடம்

News image
Updated On :27 ஜனவரி 2025, 7:33 pm

Din

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் நடைபெறும் ஸ்ரீரங்கநாச்சியாா் வைகுந்த ஏகாதசி இராப்பத்து 2-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை திருவாய்மொழி மண்டபத்தில் முத்து சாய்வு கீரிடம், வைர காது காப்பு, வைர அபய ஹஸ்தம், காசு மாலை, 18 படி முத்துச்சரம், ரத்ன திருமாங்கல்யம் உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து பக்தா்களுக்கு சேவை சாதித்த ஸ்ரீரெங்கநாச்சியாா்.