திருச்சி தனியாா் மருத்துவனையிலிருந்து சட்ட அமைச்சா் எஸ். ரகுபதி வீடு திரும்பினாா்
திருச்சியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி திங்கள்கிழமை பிற்பகல் வீடு திரும்பினாா்.

சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
Updated On :27 ஜனவரி 2025, 8:51 pm






