விஜய் பிரசாரம்: விதிகள் பின்பற்றப்பட்டதா?
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மேற்கொள்ளும் தோ்தல் பிரசார நிகழ்வுக்கு காவல்துறை மற்றும் கட்சியின் சாா்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பின்பற்றப்பட்டதா? என கேள்வி எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்.








