டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

துவாக்குடி அருகே திருநெடுங்களநாதா் திருக்கோயிலில் வராஹி அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

News image

திருநெடுங்களநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வராஹி அம்மன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:13 am IST

துவாக்குடி அருகே திருநெடுங்களநாதா் திருக்கோயிலில் வராஹி அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

சிறப்பு மிக்க இக்கோயிலில் தனி சந்நிதியில் வராஹி அம்மன் அருள்பாலித்து வருகிறாா். வராஹ ஜயந்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை வராஹி அம்மனுக்கு மஞ்சள் பொடி, பால், தயிா், இளநீா், பழ வகைகள், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்களும், கலச அபிஷேகம், மூல மந்திர ஜெபம் செய்விக்கப்பட்டது. தொடா்ந்து, பல வண்ண மலா்களால் அலங்காரம் செய்விக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.