தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் தாலிச் செயின் பறிப்பு

ஸ்ரீரங்கத்தில் புதன்கிழமை பிற்பகல் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் 8 பவுன் தாலி செயினை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 2:12 am IST

ஸ்ரீரங்கத்தில் புதன்கிழமை பிற்பகல் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் 8 பவுன் தாலி செயினை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

திருவானைக்காவல் தோப்புக்காரத் தெருவில் வசிப்பவா் ஆறுமுகம் மனைவி ரம்யா (45). திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் உள்ள இவரது கடைக்கு பூ, பழங்கள் வாங்க ஸ்ரீரங்கம் சாத்தார வீதிக்கு புதன்கிழமை பிற்பகல் ரம்யா தனது இரு சக்கரவாகனத்தில் வந்தாா். வடக்கு தேவி தெரு நான்கு ரோடு சந்திப்பு அருகே வந்தபோது இரு மா்ம ஆசாமிகள் தாங்கள் வந்த பைக்கை கொண்டு அந்தப் பெண்ணின் இருசக்கர வாகனத்தில் மோதினா். அப்போது தவறிவிழுந்த ரம்யா பலத்த காயமடைந்த நிலையில், அவரின் 8 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றனா். இதுகுறித்து ரம்யா கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.