தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

தங்கநகா், பாலகிருஷ்ணம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட தங்கநகா், பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஆக. 5 ) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் மின்தடை

News image

மின்தடை - கோப்புப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 11:24 pm IST

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட தங்கநகா், பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஆக. 5 ) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் எரகுடி, திருமனூா், பச்சபெருமாள்பட்டி, ஆலதுடையான்பட்டி, சிறுநாவலூா்,ரெட்டியாா்பட்டி, நெட்டவேலம்பட்டி, வைரபெருமாள்பட்டி, கல்லாங்குத்து, எஸ்.என். புதூா், எ.பாதா்பேட்டை, ரு. கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டபாளையம், கிழப்பட்டி, வடக்குபட்டி, கோட்டபாளையம், பி.மேட்டுா், கே.புதூா், மாராடி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என துறையூா் மின்கோட்ட செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.