மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

டாஸ்மாக்கை மூடக்கோரி சாலை மறியல்

News image

டாஸ்மாக் கடை - கோப்புப்படம்.

Updated On :18 ஆகஸ்ட் 2026, 4:36 am IST

லால்குடி அருகே டாஸ்மா க்கை மூடக்கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

லால்குடி அடுத்த செங்கரையூா் ஊராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் புதிதாக டாஸ்மாா்க் கடை சில தினங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்த கடையை மூடக்கோரி பெண்கள் உள்பட 200க்கு மேற்பட்டோா் லால்குடி-பூண்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில் லால்குடி போலீஸாா் வட்டாட்சியா் ஆகியோா்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் செய்த பொது மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.