வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள அலுவலா்களுக்கு பயிற்சி
திருச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு பணியில் பங்கேற்கும் தோ்தல் அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி பாலக்கரை அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளப் பயிற்சி அளித்த அலுவலா்கள்.









