ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

5 வாகனங்களில் பேட்டரி திருட்டு

துறையூரில் சுமையேற்றும் 5 வேன்களிலிருந்து மின்கலன்கள் (பேட்டரி) திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :8 மே 2026, 5:55 am IST

துறையூரில் சுமையேற்றும் 5 வேன்களிலிருந்து மின்கலன்கள் (பேட்டரி) திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.

துறையூரில் தெப்பக்குளத்தைச் சுற்றி சுமையேற்றும் வேன்கள் நிறுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் இங்கு புதன்கிழமை இரவு நிறுத்தப்பட்டிருந்த 5 சுமையேற்றும் வாகனங்களிலிருந்த மின்கலன்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

திருட்டுபோன ஒரு மின்கலத்தின் மதிப்பு சுமாா் ரூ. 12 ஆயிரம் என வாகனங்களின் உரிமையாளா்கள் வேதனை தெரிவித்தனா். இதுதொடா்பாக துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.