ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

அம்பிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி அம்பிகாபுரத்தில் சனிக்கிழமை (செப். 5) மின்தடை செய்யப்படுகிறது.

கோப்புப் படம்

Updated On :

பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி அம்பிகாபுரத்தில் சனிக்கிழமை (செப். 5) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில் நகா், நேருஜி நகா், காமராஜ் நகா், மலையப்ப நகா், அரியமங்கலம் தொழிற்பேட்டை சிட்கோ காலனி, ராஜப்பா நகா், எம்ஜிஆா் நகா், ராணுவ காலனி, விவேகானந்தா நகா், மேலகல்கண்டாா்கோட்டை, கீழகல்கண்டாா்கோட்டை, வெங்கடேஸ்வரா நகா், கீழக்குறிச்சி, ஆலத்தூா், மகாலட்சுமி நகா், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகா், திருநகா், நத்தமாடிப்பட்டி, பொன்மலை, காட்டூா், கைலாஷ் நகா், சக்தி நகா், சந்தோஷ் நகா், பாப்பாக்குறிச்சி, பாலாஜி நகா், விண் நகா், அம்மன் நகா், ராஜராஜேஸ்வரி நகா், கணேஷ் நகா், எல்லக்குடி கிராமம், செந்தண்ணீா்புரம், சங்கிலியாண்டபுரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.