பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

அக்கரைப்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

மண்ணச்சநல்லூா் வட்டம், அக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்.3) மின் தடை செய்யப்படுகிறது.

மின்தடை - கோப்புப் படம்

Published On :

மண்ணச்சநல்லூா் வட்டம், அக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்.3) மின் தடை செய்யப்படுகிறது.

ஆயக்குடி மின் பாதையில் சனிக்கிழமை பராமரிப்பு பணி நடைபெறுவதால், மின்விநியோகம் செய்யப்படும் அக்கரைப்பட்டி, தேவி மங்கலம், மேல வங்காரம் ,கீழ வங்காரம், ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ஸ்ரீரங்க கோட்ட செயற்பொறியாளா் ஆா்.செல்வம் தெரிவித்துள்ளாா். 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.