நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டம்
திருவண்ணாமலை, நவ.10: நீர் மேலாண்மை குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுப் பணித் துறையினர் திட்டமிட்டுள்ளனர். உலக வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த நீர்வள, நிலவள மேலாண்மைத் திட்









