ஆரணி, டிச. 21: சேத் துப் பட் டில் வக் ஃப் வாரி யத் துக் குச் சொந் த மான 40 சென்ட் நிலப் பிரச்னை கார ண மாக சுமார் 30 ஏக் கர் இடத்தை பதிவு செய்ய முடி யா மல் கடந்த 2 ஆண் டு க ளாக பொது மக் கள் அவ திப் பட்டு வரு கின் ற னர்.
தி ரு வண் ணா மலை மாவட் டத் தின் மையப் பகு தி யில் அமைந் துள்ள சேத் துப் பட் டில் சுமார் 25 ஆயி ரம் மக் கள் வசிக் கின் ற னர். இந் நக ரில் வக் ஃப் வாரி யத் துக்கு சொந் த மான44 சென்ட் நிலம் உள் ளது. இந்த இடம் ஒரே சர்வே எண் ணில் உள்ள 29.89 ஏக் கர் நிலத் தில் ஒரு பகு தி யா கும். ஆனால் அதில் எந்த இடம் வக் ஃப் வாரி யத் துக்கு சொந் த மா னது என்று அரசு தெளி வாக குறிப் பி ட வில் லை யாம். இதன் கார ண மாக உயர் நீதி மன் றத்தை அணு கிய வக் ஃப் வாரி யம், 29.89 ஏக் கர் நிலத் தில் எந்த இடத் தை யும் விற் பனை செய் யவோ, வாங் கவோ, பத் தி ரப் ப திவு செய் யவோ கூடாது என்று தடை உத் த ரவு பெற் றது.
இ தன் கார ண மாக சேத் துப் பட் டில் உள்ள அண்ணா தெரு, கடைத் தெரு, வ.உ.சி. தெரு, திரு வள் ளு வர் தெரு, டாக் டர் ஜாகீர் உ சேன் தெரு, ராஜாஜி தெரு, போப் ஆண் ட வர் தெரு, பாத் திமா தெரு, போளூர் சாலை ஆகிய பகு தி க ளில் வசிக் கும் மக் கள் தங் கள் மனை கள், வீடு களை விற்க முடி யா ம லும் பத் தி ரப் ப திவு செய்ய முடி யா ம லும் தவித்து வரு கின் ற னர்.
எ னவே மேற் கண்ட இடத் தில் வக் ஃப் வாரி யத் துக்கு சொந் த மான 44 சென்ட் நிலம் எது என்று அரசு தெரி விக்க வேண் டும் என்று அப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர். இது கு றித்து மாவட்ட ஆட் சி ய ரி ட மும் மனு கொடுத் துள் ள னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.