சேதமடைந்துள்ள வந்தவாசி - ஆரணி சாலை சீரமைக்கப்படுமா?
வந்தவாசி, ஜன. 25: மிகவும் சேதமடைந்துள்ள வந்தவாசி-ஆரணி நெடுஞ்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சாலை சுமார் 40 கி.மீ. தூரம் கொண்டதாகும். இச்சாலை வழியாக வேலூர்,










