போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
5- ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

முல்லை நகரைச் சோ்ந்த முத்து
Updated On :1 ஜூலை 2024, 9:59 pm

முல்லை நகரைச் சோ்ந்த முத்து
குடியாத்தம்: குடியாத்தம் அருகே 5- ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள முல்லை நகரைச் சோ்ந்தவா் முத்து (24) (படம்). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.
புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், முத்துவை திங்கள்கிழமை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...