சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஓட்டுநா் தற்கொலை!

ஓட்டுநா் தற்கொலை!

News image
Updated On :4 ஜூன் 2024, 6:30 pm

Din

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் துரைசாமி (44). இவா் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலின்பேரில், மேல்பட்டி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.