கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

கருப்புலீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா திங்கள்கிழமை நடைபெற்றது

News image
Updated On :13 ஜனவரி 2025, 8:26 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் நெல்லூா்பேட்டை அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து உற்சவ மூா்த்திகள் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் கோயில் உள்பிரகாரத்தை சுற்றி வந்த உற்சவா் சுவாமிகள் வெளியே வந்து பக்தா்களுக்கு கோபுர தரிசனம் தந்தாா். இதில் திரளான பக்கா்கள் கலந்து கொண்டனா்.