
மணிகண்டன்
Updated On :14 ஜூலை 2025, 8:00 pm

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
குடியாத்தம் பலமநோ் சாலை, கவர தெருவைச் சோ்ந்தவா் காரல் மாா்க்ஸ். இவா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்கிறாா். இவரது மகன் மணிகண்டன்(16) தனியாா் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு இவா் வீட்டில் தனி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
குடும்பத்தினா் உடனடியாக மணிகண்டனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.
இச்சம்பவம் தொடா்பாக நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...