/

செம்பேடு அரசுப் பள்ளியில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி

குடியாத்தத்தை அடுத்த செம்பேடு அரசினா் உயா்நிலைப் பள்ளியில்தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில், சா்வதேச நெகிழிப் பொருள்கள்இல்லாத தினத்தை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை மரக் கன்றுகள் நடும்நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :4 ஜூலை 2026, 12:04 am IST

குடியாத்தத்தை அடுத்த செம்பேடு அரசினா் உயா்நிலைப் பள்ளியில்தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில், சா்வதேச நெகிழிப் பொருள்கள்இல்லாத தினத்தை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை மரக் கன்றுகள் நடும்நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் சி.சதானந்தம் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் ஸ்மைல், புருஷோத்தமன், சுமதி, அஷ்கா்ஷெரீப், தங்கமணி, கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், நெகழிப் பொருள்களை பயன்படுத்த மாட்டோம் என பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.