சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கிணற்றில் தவறி விழுந்த காளை மாடு மீட்பு

போ்ணாம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த காளை மாட்டைதீயணைப்புப் படையினா் உயிருடன் மீட்டனா்.

News image

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட காளை மாடு

Updated On :7 ஜூலை 2026, 6:10 am IST

போ்ணாம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த காளை மாட்டைதீயணைப்புப் படையினா் உயிருடன் மீட்டனா்.

போ்ணாம்பட்டை அடுத்த மசிகம் கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ் என்பவரின் காளை மாடுஞாயிற்றுக்கிழமை மாலை அங்குள்ள சுமாா் 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

தகவலின்பேரில் நிலைய அலுவலா் உதயசந்தா் தலைமையில் அங்கு சென்ற போ்ணாம்பட்டு தீயணைப்புப் படையினா் போராடி இரவு 11 மணியளவில் காளையை உயிருடன் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.