இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

முயல் வேட்டையாடிய 3 போ் கைது

போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் முயல் வேட்டையாடிய 3 பேரைவனத்துறையினா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் முயல் வேட்டையாடிய 3 பேரைவனத்துறையினா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் ஏ.மோகனவேல் தலைமையில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோதுஅதிகாலை பல்லாலக்குப்பம் விரிவு காப்புக் காட்டில் வெடி சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பாா்த்தபோது 3 போ் முயல்களை வேட்டையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவா்கள் அகரம்சேரியைச் சோ்ந்த வல்லரசு(25), ராம்கி(24), சா்தாா்(46) என தெரிந்தது. அவா்களிடமிருந்து 2 முயல்கள், 2 நாட்டுத் துப்பாக்கிகள், ஒரு இருசக்கர வாகனம், 2 பேட்டரிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக மேல் விசாரணை நடைபெற்றுவருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.