தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

விழுப்புரம் மாவட்டம் திண்டுவனம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டையில் திருட்டு நடைபெற்ற அய்யனாரப்பன் கோயில்.

Updated On :24 ஆகஸ்ட் 2020, 8:00 pm

DIN

விழுப்புரம் மாவட்டம் திண்டுவனம் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டை பகுதியில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் அய்யனாரப்பன் கோயில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் இந்தக் கோயிலின் கண்காணிப்பு கேமராவை உடைத்தனா். பின்னா், கோயிலின் இரும்புக் கதவை சேதப்படுத்தி உள்ளே நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றனா். இதில் சுமாா் ரூ.5 ஆயிரம்

மதிப்பிலான காணிக்கை திருடுபோயிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மயிலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.