திண்டிவனம் அருகேவீட்டில் தனியாக தூங்கிய பெண் கொலை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டில் தனியாக தூங்கிய பெண், மா்ம நபா்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாா்.

பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வீட்டை பாா்வையிட்டு, விசாரணை நடத்திய மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன்.









