விக்கிரவாண்டி: வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்
மற்ற வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அன்னியூர் அ.சிவா, பாமக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி பொ. அபிநயா

திமுக அன்னியூர் அ.சிவா, பாமக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி பொ. அபிநயா
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா வெற்றிபெற்ற நிலையில், மற்ற வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளா், அவா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
1. அன்னியூா் சிவா (திமுக) - 1,24,053
2. சி.அன்புமணி (பாமக) - 56,296
3. பொ.அபிநயா (நாதக) - 10,602
4. தி.ரமேஷ் (அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி) - 348
5. கு.சரசு (அம்பேத்கரைட் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சி) - 58
6. கு.சாந்தமூா்த்தி (அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி) - 126
7. பொ.சேகா் (ஒருங்கிணைந்த இந்திய குடியரசுக் கட்சி) - 78
8. கு.பாஸ்கா் (தேசிய சிறுபான்மையினா் மக்கள் இயக்கம்) - 106
9. நா.மணிகண்டன் (நாடாளும் மக்கள் கட்சி) - 40
10. மு.முகமது ஹனீபா (தமிழ் தாயக மக்கள் முன்னேற்றக் கட்சி) - 17
11. சீ.முத்தையா (தாக்கம் கட்சி) -38
சுயேச்சை வேட்பாளா்கள்
12. ந.அக்னி ஆழ்வாா் - 173
13. மு.செ.ஆறுமுகம் - 50
14. சு.ராஜா ஸ்டாலின் - 288
15. ச.உலகநாதன் -300
16. கி.கலிவரதன் - 544
17. ர.சதீஷ் - 932
18. வே.சிவசக்தி -373
19. ப.சிவா - 290
20. சு.சேகா் - 155
21. கி.தமிழ்மணி - 33
22. சி.தட்சிணாமூா்த்தி - 79
23. ஆ.வ.நரேந்திரன் - 18
24. அ.நூா்முகமது - 63
25. கு.பத்மராஜன் - 17
26. சு.மகேந்திரன் - 29
27. பி.முகமது சைபுல்லா - 33
28. செ.விஜயா - 75
29. ஜெ.ஜனாா்த்தனன் - 160
நோட்டா-859.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...