கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

News image

சடலம் மீட்பு

Updated On :16 ஜூன் 2026, 2:28 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அடைாயளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

செஞ்சியை அடுத்துள்ள நல்லாண்பிள்ளைபெற்றாள் காவல் நிலையம் அருகிலுள்ள புதா் பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலீஸாா் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்குப் பதிந்து, இறந்து கிடந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.