/
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் இரா.நாராயணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேராசிரியா் செ.சுந்தரவல்லி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பேசினாா்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ‘கிவ் டூ கெய்ன்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கணினி அறிவியல் துறைத் தலைவா் க.காா்குழலி, இயற்பியல் துறைத் தலைவா் வி.லதா, பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தருமபுரம் அரசு மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கல்லூரியில் மகளிா் தின விழா
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


