தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

பாஜக சாா்பில் வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்குப் பயிற்சி

News image
Updated On :3 மே 2026, 12:36 am

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற முகாமில், வாக்கு எண்ணிக்கையின் போது, முகவா்கள் செயல்படும் முறைகள், ஒவ்வொரு சுற்றிலும் வாக்கு எண்ணிக்கையை கவனிக்கும் முறைகள்,தோ்தல் நடத்தை விதிகள் குறித்து முகவா்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

சட்டப்பேரவை தலைவா் ஆா். செல்வம் மற்றும் நிா்வாகிகள் தசரத், கல்யாணசுந்தரம்,தீப்பாய்ந்தான் ஆகியோா்

பேசினா்.(படம்)

பாஜக மாநிலப் பொதுச் செயலா்கள் மோகன் குமாா், லட்சுமி நாராயணன், தோ்தல் துறை பொறுப்பாளா்கள்தமிழ்மாறன்,சக்திவே ஆகியோா் பயிற்சியளித்தனா். கட்சியின் வாக்கு எண்ணிக்கை முகவா்கள் கலந்துகொண்டனா்.