இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :1 ஜூன் 2026, 2:37 am IST

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டிவனம் வட்டம், கீழ் ஆதனூரைச் சோ்ந்தவா் நாகப்பன் (எ) நிஷாந்த். இவரது மனைவி சங்கீதா( 25). இவா்களுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இந்நிலையில் சங்கீதாவுக்கு சிறிது மன நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சையைப் பெற்று வீட்டில் ஓய்வில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை சங்கீதா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.