அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ( ஈடுபட்டனர்.
சங்க மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் மகாலிங்கம், வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் மனோகரன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். மாதம்தோறும் மருத்துவப்படி ரூ.1,000, அரசு ஊழியர்களை போல் மருத்துவ நிதி திட்டத்தில் ரூ.4 லட்சம் வழங்க வேண்டும்.
குடும்பப் பாதுகாப்பு நிதி திட்ட உதவித்தொகை ரூ.1.5 லட்சமாக உயர்த்த வேண்டும். மூத்தக் குடிமக்களுக்கு இலவச பஸ் பயணச்சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹூண்டாய் ஐயோனிக் 5 பேஸ்லிப்ட் அறிமுகம்!

தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! நாளை எப்போது நடக்கும்?

இங்கிலாந்து ரசிகர்கள் எனது பெயரை முழக்கமிடுவதில்லை..! ஜேமி ஓவர்டன் நெகிழ்ச்சி!

நீட் வினாத்தாள் கசிவு: அரசு கவனம் செலுத்தாதது ஏன்? - காங்கிரஸ்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
