தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காமன்வெல் மாநாட்டில் பங்கேற்கூடாது: சிதம்பரத்தில் தமிழ்த் தேச மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் நாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது எனவும், தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தியும்

News image
Updated On :22 அக்டோபர் 2013, 10:47 am

ஜி.சுந்தரராஜன்

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் நாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது எனவும், தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தியும் சிதம்பரம் காந்திசிலை அருகே தமிழ்த் தேச மக்கள் கட்சியினர் ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் த.தாயநிதி தலைமை வகித்தார். கடலூர் ஒன்றிய பொறுப்பாளர் வைரக்கண்ணு, வடலூர் நகர பொறுப்பாளர் ராமமூர்த்தி, குமராட்சி ஒன்றிய பொறுப்பாளர் ம.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் தமிழரசன்,

தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் ஆ.குபேரன், தமிழர்கழகம் பருதிவாணன், பகுத்தறிவு மீட்பு இயக்கம் மு.ர.பேரறிவாளன், ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க நாகை மாவட்டச் செயலாளர் விடுதலைச் செல்வன், தமிழக மக்கள் தொழிலாளர் முன்னணி செந்தமிழ்க்குமரன், தமிழக இளைஞர் இயக்கம் இனியன், உலக் தமிழ் கழகம் தலைமையகத் துணைத் தலைவர் கதிர்முத்தையன், தமிழ்த் தேசிய மக்கள் கட்சி மையக்குழு உறுப்பினர் தமிழ்நேயன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். நகர பொருளாளர் அ.ஜெயசேகர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.