சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

ராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் விழா 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இரண்டாம் நிறுவனர் ராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் விழா பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இரண்டாம் நிறுவனர் ராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் விழா பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் முன் உள்ள அவரது சிலைக்கு துணைவேந்தர் வே.முருகேசன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ராம.சந்திரசேகரன், புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் உள்ள ராஜா சர் முத்தையா செட்டியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.