பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அங்கன்வாடி மையத்தில் ஆய்வு

திட்டக்குடி அருகே தி.இளமங்கலம் அங்கன்வாடி மையத்தில் சி.வெ.கணேசன் எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:56 am

DIN

திட்டக்குடி அருகே தி.இளமங்கலம் அங்கன்வாடி மையத்தில் சி.வெ.கணேசன் எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திட்டக்குடி அருகே உள்ளது தி.இளமங்கலம் கிராமம். இங்கு செயல்பட்டு வரும்  அங்கன்வாடி மையத்தில் திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சி.வெ.கணேசன் சனிக்கிழமை நேரில் சென்றுஆய்வு செய்தார். அப்போது, அங்கன்வாடி மையத்தால் பயன்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் உணவின் அளவு குறித்து அங்கன்வாடிப் பணியாளர்களிடம் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து பார்வையாளர் பதிவேட்டில் தனது கருத்தைப் பதிவு செய்து, கையொப்பமிட்டார்.  மங்களூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலர் பட்டூர் அமிர்தலிங்கம், நகரச் செயலர் பரமகுரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.