பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இந்திய கம்யூனிஸ்ட் வட்ட மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது பண்ருட்டி வட்ட மாநாடு, பண்ருட்டி கட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:56 am

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது பண்ருட்டி வட்ட மாநாடு, பண்ருட்டி கட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
அந்தக் கட்சியின் பண்ருட்டி வட்டச் செயலர் பி.துரை தலைமை வகித்தார். வட்டக் குழு உறுப்பினர் ஜி.முருகன், வி.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலர் வி.குளோப், நிர்வாகக் குழு உறுப்பினர் வி.பி.முருகையன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மதியழகன், வட்டக் குழு உறுப்பினர் கே.ராமச்சந்திரன், ஆர்.பார்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த.மணிவாசகம் சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில், பண்ருட்டி ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை  எடுக்க வேண்டும். கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் நகரச் செயலர் ஆர்.ஜோதி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.