புற்றுநோய் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி
உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணா மருத்துவமனை குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர் ஸ்ரீகிருஷ்ணா, மருத்துவர்கள் ரம்யாஸ்ரீகிருஷ்ணா, நிர்வாக அலுவலர் நாகராஜன், தேசிய தரச்சான்று ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், செவிலியர்கள், பயிற்சிப் பள்ளி மாணவிகள், சீசா தொண்டு நிறுவன உறுப்பினர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் மனிதச் சங்கிலியில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்றனர். செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் ஞானஸ்கந்தன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...