புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வரதட்சிணை புகார்: கணவர் மீது வழக்கு

நெய்வேலி அருகே வரதட்சிணை கேட்டு பெண்ணைத் துன்புறுத்தியதாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:57 am

DIN

நெய்வேலி அருகே வரதட்சிணை கேட்டு பெண்ணைத் துன்புறுத்தியதாக கணவர் 
உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நெய்வேலி அருகே உள்ள முதணை கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்முருகன் (29). இவருக்கும்,  புவனகிரி அருகே உள்ள பெரியகுமிட்டியைச் சேர்ந்த ராஜசுந்தரி (22) என்பவருக்கும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம்.
இந்த நிலையில், வரதட்சிணைக் கேட்டு ராஜசுந்தரியை அருள்முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதைச் செய்து வந்தனராம். 
இதுகுறித்து ராஜசுந்தரியின் தாய் நாகவள்ளி ஊ.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், அருள்முருகன், 
அவரது தந்தை சந்திரன், தாய் ஷியாமளா, தம்பி சந்திரமோகன்  ஆகியோர் மீது ஊ.மங்கலம் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.