சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

இலக்கிய சோலைக் கூட்டம்

கடலூர் கூத்தப்பாக்கத்தில் இலக்கியச் சோலை அமைப்பின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On :7 ஜூன் 2018, 8:56 am IST

கடலூர் கூத்தப்பாக்கத்தில் இலக்கியச் சோலை அமைப்பின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
 கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் வளவ.துரையன் தலைமை வகித்தார். கூட்டத்தில் "பகைமாட்சி' என்ற திருக்குறள் அதிகாரம் குறித்து ஸ்ரீதேவிகண்ணன் விளக்க உரையாற்றினார். மூலதன ஆசிரியர் காரல் மார்க்ஸ் குறித்து எஸ்.ஜி.ரமேஷ்பாபு சிறப்புரையாற்றினார்.
 இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தலைவர் தில்லையாடி ராஜா, புதுச்சேரி குரலிசைக் குழுவின் அமைப்பாளர் சண்முகசுந்தரம், மணவாள மாமுனிகள் சபைச் செயலர் நரசிம்மன், வழக்குரைஞர்கள் தி.ச.திருமார்பன், மன்றவாணன், ஓவியர் க.ரமேஷ், கவிஞர் எழிலேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 அமைப்பின் நிர்வாகி வெ.நீலகண்டன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.