ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

சாலையில் நாற்று நடும் போராட்டம்

காட்டுமன்னார்கோவில் அருகே சாலை வசதி கோரி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

Updated On :8 அக்டோபர் 2018, 9:16 am IST

காட்டுமன்னார்கோவில் அருகே சாலை வசதி கோரி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
 காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ராஜசூடாமணி கிராமத்துக்கு உள்பட்ட புது காலனி தெருவில், 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
 இந்தத் தெருவில் முறையான சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
 எனவே, புதிய சாலை வசதி செய்துதரக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்த நிலையில், தொடர் மழையால் சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதையடுத்து அந்தச் சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.