தமிழ்நாடு வரி ஆலோசகர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் விருத்தாசலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தமிழ்நாடு பொருள் விற்பனை மற்றும் சேவை வரி சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது அஸ்கர் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் முருகானந்தம், நிர்வாகி பாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக துரைராஜ் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில், ஜிஎஸ்டி வருடாந்திர ரிட்டன் தாக்கல் செய்வதில் விலக்கு அளிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வரி ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜம்மு - காஷ்மீா்: எல்லை தாண்ட முயன்ற 3 போ் கைது

மணிப்பூரில் களமிறங்கும் கோப்ரா கமாண்டோக்கள்: மத்திய அரசு அதிரடி
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி குறைப்பு: இன்றுமுதல் அமல்

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித் துறையுடன் மோதல் இல்லை: சட்ட அமைச்சா்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


