வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

கிருஷ்ண ஜயந்தி விழா

கடலூர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் சிதம்பரம் தெற்கு ரத வீதியில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:15 am

கடலூர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் சிதம்பரம் தெற்கு ரத வீதியில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
 அமைப்பின் மாவட்டச் செயலர் ஜோதி.குருவாயூரப்பன் தலைமை வகித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். மாவட்ட சேவைப் பிரிவு ஜெயமுரளி கோபிநாத் சிறப்புரையாற்றினார். விழாவில் பஜ்ரங்தள் நிர்வாகி குருமூர்த்தி, அருள், முத்து, கார்த்திக், திருவாடுதுறை மடத்தின் ஆய்வாளர் செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன், சஞ்சீவி, சிவமணிபத்தர், ஆடுர் கலையரசன், கண்ணங்குடி பாண்டியன், தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரச் செயலர் அருள் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.