அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

விடுமுறை நாள்களில் இயங்கும் பிஎஸ்என்எல் சேவை மையம்

கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும்

Updated On :25 பிப்ரவரி 2019, 9:48 am IST

கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் வருகிற மார்ச் 31-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அனைத்து விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் திறந்திருக்கும் என்று கடலூர் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, கடலூரில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டது. 
எனவே, வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் மையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.