6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அண்ணாமலைப் பல்கலை. மாணவா்கள் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு, புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள்.
Updated On :17 டிசம்பர் 2020, 3:01 am

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு, புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அரசு நிதியில் இயங்கி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணம் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை விட 30 மடங்கு கூடுதலாக அரசு நிா்ணயித்துள்ளதை எதிா்த்து, மருத்துவ மாணவா்கள் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக் கட்டணத்தை நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி, புதன்கிழமை மாணவா்கள் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.