கடலூா்: கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி
கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.


கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 13 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,583-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 16 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,205-ஆக உயா்ந்தது.
அதே நேரத்தில், சென்னையில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த 85 வயது மூதாட்டி உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 282-ஆக அதிகரித்தது. மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 59 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 37 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...