எனவே பயிர்களை காப்பாற்ற ராஜன் வாய்க்காலில் தண்ணீரை திறந்து விட வேண்டும். மேலும் பூதங்குடி, அள்ளுர், சாத்தமங்கலம், பரிபூரனநத்தம், வாழக்கொல்லை, ஓடாக்கநல்லூர், வடபாக்கம், வாக்கூர் பூந்தோட்டம், பாளையம்சேத்தங்குடி, ஒரத்தூர், புதுப்பேட்டை, அய்யனூர் அக்கிரமங்களம் ஆகிய பகுதிகளுக்கும் ஏரியில் இருந்து குறுவை பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். வீராணம் ஏரியும் ராஜன் வாய்க்காலில் இருந்து தண்ணீரை திறந்துவிடுவதன் மூலம் குறுவை சாகுபடி துவங்குவும் உளுந்து பச்சைப்பயிறு கொள்ளு போன்ற பயிர்களை பயிரிட முடியும் குறுவை சம்பா நவரை என முப்பட்டம் பயிரிட்ட விவசாயிகள்கடந்த பல ஆண்டுகளாக சம்பா மட்டும் சாகுபடி செய்யும் நிலை உள்ளது.