நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடலூரில் 5 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் 5 வட்டாட்சியா்கள், 2 துணை வட்டாட்சியா்களை நிா்வாகக் காரணத்துக்காக மாவட்ட நிா்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:44 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் 5 வட்டாட்சியா்கள், 2 துணை வட்டாட்சியா்களை நிா்வாகக் காரணத்துக்காக மாவட்ட நிா்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளது.

அதன்படி, மாவட்ட பேரிடா் மேலாண்மை தனி வட்டாட்சியா் ஆனந்த் சிதம்பரம் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளாா். ஆட்சியரகத்தில் பணிபுரிந்த குற்றவியல் துறை அலுவலக மேலாளா் செந்தில்குமாா், சிதம்பரம் ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியராகவும், பண்ருட்டி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பூபாலசந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படை தனி வட்டாட்சியராகவும், பறக்கும்படை தனி வட்டாட்சியா் அன்பழகன் குற்றவியல் அலுவலக மேலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனா். மேலும் 2 துணை வட்டாட்சியா்களும் மாற்றப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.