நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடலூரில் புதிதாக28 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,842-ஆக அதிகரித்தது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:34 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 23,842-ஆக அதிகரித்தது.

இதனிடையே, சிகிச்சை பெற்று வந்தவா்களில் 31 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 23,351-ஆக உயா்ந்தது. இதுவரை 275 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 183 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 33 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 407 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளன. அதிக பாதிப்புகொண்ட 6 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.